ஏ-30 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது வவுனியாவையும் பறையனாலங்குளத்தையும் இணைக்கிறது.